Pinarayi Vijayan

img

மலபார் புற்றுநோய் மையம் ரூ.150 கோடியில் விரிவாக்கம்... கேரள முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்

தற்போதைய எல்டிஎப்அரசு, மலபார் புற்றுநோய் மையத்தில் பெரும் வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது ....

img

பன்முகத்தன்மை சரிந்தால், இந்தியா வீழ்ச்சியடையும்.... மதவெறிக்கு எதிராக ஒன்றுபடுங்கள்.... இளைஞர்களுக்கு பினராயி விஜயன் அழைப்பு

ஒருமணி நேரத்தில் நாலரை லட்சம் பேர் பார்த்து ஒரு லட்சம் பேர் விரும்பியுள்ளனர்....

img

கேரளத்தின் மறுவாழ்வுக்காக மாபெரும் தரிசுநில சாகுபடித் திட்டம் அடுத்த மாதம் தொடக்கம்... முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

தரிசு நிலத்தில் விவசாயம் செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு அரசு உதவும். மற்ற இடங்களில் நில உரிமையாளரின் விருப்பத்தின் அடிப்படையில் சுய உதவிக்குழுக்கள், குடும்பஸ்ரீ மற்றும் பஞ்சாயத்து குழுக்களால் பயிரிடப்படும்....

img

ஆர்எஸ்எஸ்சை விமர்சித்த ஊடகங்களுக்கு தடை அறிவிக்கப்படாத அவசர நிலை: பினராயி விஜயன்

இரவு 7.30 மணி முதல் 48 மணி நேரத்திற்கு விதிக்கப்பட்ட தடை ஒரே இரவில் விலக்கிக் கொள்ளப்பட்டது....

img

ஊடகத்தினரின் பாதுகாப்புக்கு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.... கேரள சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்

பத்திரிகை சுதந்திரத்தையும் அதன் புனிதத்தையும் நிலைநாட்டுவதில் அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும்....

;